Actor Vijay Speech: மேடையில் விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை.. அரங்கமே அதிர்ந்த தருணம்!

1 year ago 23
ARTICLE AD
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடந்து வருகிறது. இதில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: "நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து." என்றார்.
Read Entire Article