44 Years of Guru :எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்.. கமல்ஹாசனின் ஸ்டைலான நடிப்பு.. அழகின் உச்சத்தில் ஸ்ரீதேவி..44 ஆண்டில் குரு!
1 year ago
7
ARTICLE AD
44 Years of Guru : கமல்ஹாசனின் ஸ்டைலான நடிப்பு, ஸ்டண்ட் காட்சிகள், கதையின் விறுவிறுப்பு, என அனைத்தும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து இந்த படத்தை வெற்றிப் படமாக மாற்றியது.