10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை! TNRD பதிவறை எழுத்தர் பணியிடங்கள்! விபரம் இதோ..

1 month ago 4
ARTICLE AD

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD – Rural Development and Panchayat Raj Department) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பல்வேறு பதிவறை எழுத்தர் (Record Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தகுதி என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

TNRD வேலைவாய்ப்பு :

வேலை பிரிவு: தமிழ்நாடு அரசு வேலை (TN Govt Jobs 2026)

துறைகள்: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)

காலியிடங்கள்: பல்வேறு

பதவி: பதிவறை எழுத்தர் (Record Clerk)

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி (10th Pass)

சம்பளம்: தமிழக அரசு விதிமுறைகளின்படி மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: நேரில் / தபால் மூலம்

கடைசி தேதி: மாவட்டத்தைப் பொறுத்து மாறுபடும்

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: இந்தக் குறிப்பிட்ட காலியிடத்திற்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதி திராவிடர் (SC) பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

தகுதிகள்: விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஆதி திராவிடர் (SC): குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையும், முன்னாள் இராணுவ வீரர்கள் 18 முதல் 55 வயது வரையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு பணி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

Read Entire Article