விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?

1 year ago 7
ARTICLE AD
<p>தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் சந்தீப் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.&nbsp;</p> <p>5 நாட்களுக்குள் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கூறிய நிலையில், விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.&nbsp;</p>
Read Entire Article