விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை

3 months ago 8
ARTICLE AD

அரசியலில் விஜய் -கடைசி திரைப்படம்

நடிகரும். தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக பல மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டது. இது தான் தனது கடைசி படம் எனவும் விஜய் அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் சென்சார் வகையில் நடிகர் விஜய்க்கு செக் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனநாயகன் படக்குழு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஜனநாயகன் படத்தில் ஏற்கனவே சென்சார் குழு பார்வையிட்ட நிலையில், மறு தணிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்

இதன் காரணமாக உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க முடியாது என சென்சார் அமைப்பு தெரிவித்தது. மேலும் மறு தணிக்கை செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று மாலை முடிவடைந்த நிலையில், வருகிற 9ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். இதனால் நாளைய தினம் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கியுள்ளது. ராகுல் காந்தி முதல் தமிழக தேர்தல் பொறுப்பாளர் வரை விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பதிவிட்டனர். தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ்

அந்த அறிக்கையில், பிரதமர் மோடி அவர்களை.., நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மோடிக்கு பரபரப்பு கடிதம்

அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம். மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தெரிவித்து கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article