விசாகபட்டினம்: மகா கும்பமேளா புனிதநீரில் 1.8 கோடி சிவலிங்கத்துக்கு மகா கும்பாபிஷேகம்
9 months ago
6
ARTICLE AD
ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் ஆர்கே கடற்கரையில் 1.8 கோடி சிவலிங்கத்தால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிவலிங்கத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகா கும்பமேளா நிகழ்வில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள சிவலிங்கத்துக்கு பக்தர்களும் அபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.