தஞ்சாவூர்: கோடைகாலத்தில் காய்கறிகள் விலை உச்சத்தை எட்டி குடும்பத்தலைவிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. முக்கியமாக பாகற்காய், எலுமிச்சை, அவரைக்காய் தினமும் விலை உயர்வது ஷாக் அடித்து போன்று உலுக்கி வருகிறது. தஞ்சாவூர் உழவர் சந்தையில் இன்று 20ம் தேதி காய்கறி விலை விவரம்.

1. தக்காளி -42
2. கத்தரி:
வரி 36
மணப்பாறை 64
3. வெண்டை-40
4. புடலை -44,54
5. .அவரை-80,120
6.பாகல்-50,64,88
7. முள்ளங்கி -34
8. முருங்கை -44
9. மாங்காய்-20
10. கொத்தவரை-36
11. ப மிளகாய்-44
12. பீர்க்கங்காய் -44
13. பரங்கி- 20
14. பூசணி-20
15. சுரைக்காய்-30
16. வாழைக்காய்- 40
17. தேங்காய் -60
18. காலிபிளவர் -44
19. பீன்ஸ் -120
20. உருளை-26
21. கேரட்-64
22. பீட்ரூட் -50,54
23. சௌசௌ-44
24.முட்டைக்கோஸ்-40
25. பல்லாரி- 28
26.சி.வெங்காயம்-56
27. சேனை -36
28. சேம்பு -60
29. கரணை-76
30. கொத்தமல்லி-50
31. புதினா -40
32. கறிவேப்பிலை -45
33. இஞ்சி-148
34. மொச்சை-50
35. எலுமிச்சை-160
36. நெல்லிக்காய் -70,80
37.ப.பட்டாணி-70
38. காளான்-50
39.வெள்ளரிக்காய்- 40
40. சக்கரவள்ளி -40
41. காப்சிகம் -50
42. கீரை வகைகள் 10,15,20
43. வாழைப்பழம் 30-80
44. பூண்டு -170.

இன்றைக்கு இப்படிதான் விலை இருக்கு. ஆனால் காய்கறிகள் விலை தினமும் உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் இருக்காங்க. இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், உற்பத்தி குறைவு. அதனால விலை அதிகமாக இருக்கு என்று தெரிவித்தனர்.