வரலாறு காணாத கனமழை.. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி!
1 year ago
7
ARTICLE AD
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நகரே வெள்ளக்காடாக மாறி உள்ளது. 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.