ரெட் ஜெயண்ட் மூவிஸ் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார் இன்பன் உதயநிதி

3 months ago 4
ARTICLE AD
<p>தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பு போஸ்டரில் 'இன்பன் உதயநிதி வழங்கும்'&nbsp; என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இன்பன் உயதநிதி தமிழ் சினிமாவில் விரைவில் நடிகராக அறிமுகமாக இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகிய நிலையில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/actress-kajal-aggarwal-bikini-photos-in-maldives-232912" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article