குவாரி விதிமீறல் அரசாணை ரத்து: அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு!

1 hour ago 1
ARTICLE AD

விதிமீறல் குவாரிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட  அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு.

அரசு தரப்பில் உரிய முடிவெடுத்து,  அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அமரவு உத்தரவு.

அப்துல்கலாம் அறிவியல் விவசாயிகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் ஏபல் மூர்த்தி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், " சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனை வழங்காமல்,  குறைவான அபராதம் விதிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது இயற்கைக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதோடு அதற்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக உள்ளது எனவே இயற்கை வள ஆதாரத்துறையால் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

அரசாணையை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், " இந்த அரசாணையை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட  உரிய முடிவெடுத்து  அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Read Entire Article