மோசமான வசூல்.. அடிபடும் ஓடிடி ரிலீஸ் பேச்சு.. எந்த ஓடிடியில் எப்போது திரைக்கு வரும் தக் லைஃப்?

6 months ago 5
ARTICLE AD
நிறைய எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியான கமல்ஹாசனின் பெரிய படமான தக் லைஃப் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. முதல் நான்கு நாட்களில் வசூல் அவ்வளவு சிறப்பாக இல்லாததால் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து பரபரப்பான பேச்சு நிலவுகிறது.
Read Entire Article