மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து.. சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி!

1 year ago 7
ARTICLE AD
<p>மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம், அசாமிஸ் என மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.</p> <p>தற்போது மேலும் 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதன் மூலம் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.&nbsp;</p>
Read Entire Article