முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்
5 months ago
4
ARTICLE AD
<p>முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரருமான மு.க. முத்து காலமானார். கருணாநிதி-பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க. முத்து. உடல்நலக் குறைவால் உயிரிழந்த அவரது உடல், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p>