மிஸ்கினின் முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை பூஜா ஹெக்டே தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் . தற்போது இந்தியில் வருன் தவான் உடன் 'ஹே ஹவானி தோ இஷ்க் ஹே' (இளமை இருந்தால் காதல் இருக்கும்) படத்தில் நடித்துள்ளார். நடிகை மிருணாள் தாகூர் இப்படத்தில் மற்றொரு நடிகையாக நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 4  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பாடல் ஒன்று தற்போது வெளியாகி பேசுபொருளாகியுள்ளது

முத்தக் காட்சியில் பூஜா ஹெக்டே

தேரா ஹோ ஜாவுன் என்கிற இந்த பாடலில் பூஜா ஹெக்டே வருன் தவானுடன் முத்த காட்சியில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி பதிவிட்டு வருகிறார்கள்.

VARUN DHAWAN - POOJA HEGDE: 'HAI JAWANI TOH ISHQ HONA HAI' NEW SONG DROPS – 4 JUNE 2026 RELEASE... #TeraHoJaun, the newest track from #HaiJawaniTohIshqHonaHai, is out now.

Sung by Stebin Ben and Jonita Gandhi, the romantic track is composed by White Noise Collectives and penned… pic.twitter.com/iO4MIcwuSy

— taran adarsh (@taran_adarsh) May 8, 2026