மிருணாள் தாகூரை வைத்து சாமி படம் எடுக்கப்போகும் தனுஷ்!

2 hours ago 1
ARTICLE AD

தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் காதலித்து வருவதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் வதந்திகள் வெளியாகின. இதனை மிருணாள் தாகூர் மறுத்திருந்தார். தற்போது மிருணாள் தாகூரை வைத்து தனுஷ் ஒரு பீரியட் திரைப்படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் அண்மையில் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது

தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜூ , சூரஜ் வெஞ்சரமூடு , ஜெயராம் , கருணாஸ் , கே.எஸ் ரவிகுமார் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். அடுத்தபடியாக ராஜ்குமார் பெரியசாமி , மாரி செல்வராஜ் ஆகியோரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.  ஒருபக்கம் பிஸியாக நடித்து வந்தாலும் இடையிடையில் படங்களை இயக்கி வருகிறார் தனுஷ். தனுஷ் இயக்கத்தில் கடைசியாக இட்லி கடை திரைப்படம் வெளியானது. தற்போது தனுஷ் தனது அடுத்த படத்தில் மிருணாள் தாகூரை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ்

சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் கவனமீர்த்தவர் மிருணாள் தாகூர். இந்தி , தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்திகள் பரவின. இந்த வதந்திகளை மிருணாள் தாகூர் மறுத்திருந்தார். தற்போது தனுஷ் மிருணாள் தாகூரை வைத்து மற்றொரு தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. மிருணாள் தாகூரை வைத்து தனுஷ் ஒரு பீரிய திரைப்படம் இயக்கவிருப்பதாகவும் . இந்த படத்தின் கதை 1960 களில் நடப்பதாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்திற்காக அண்மையில் மிருணாள் தாகூரை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article