"மானம் கெட்ட பொன்முடியே.. பதவி விலகு!" ராமநாதபுரத்தில் அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
8 months ago
8
ARTICLE AD
பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர் பதவி விலக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அமைச்சரின் படத்தை உதைத்தும், செருப்பால் அடித்தும் அதிமுக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.