’மலைப்பகுதியில் பிணத்தை தூக்கி செல்லும் அவலம்! 2300 கோடி நிதி எங்கே?’ அண்ணாமலை சரமாரி கேள்வி!
9 months ago
6
ARTICLE AD
தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.