மதுரையில் (17.11.2025) நாளை ஒரே நாளில் இத்தனை இடத்தில் மின்தடையா.. உஷார் மக்களே !

4 weeks ago 3
ARTICLE AD

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

* சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், ஸ்ரீராம்நகர், HMS காலனி, டோக்நகர் 4-16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி மெயின் ரோடு, E.Bகாலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக்நகர் 1-3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேல பொன்னகரம் 8,10,11,12 தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்ட வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிபுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, ESI மருத்துவமணை, கைலாசபுரம், SS காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1-5 தெரு, DSP நகர், SBO காலனி சொக்கலிங்கநகர் 1-9 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர்.

*  சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1வது 2வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் மற்றும் திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1மற்றும் 4வது தெரு மற்றும் விவேகானந்தர் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, HMS காலணி,மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு ஏரியா முழுவதும், மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திர மெயின் ரோடு 1வது தெரு 2வது தெரு, பாரதியார் ரோடு முழுவதும், பொன்னகரம் பிராட்வே,தாகூர் நகர், பாலம் ஸ்டேசன் ரோடு, குலமங்கலம் மெயின் தாகூர நகர், அய்யனார் கோவில் தெரு,செல்லுார் 60 அடி மெயின் ரோடு.

* மேல சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, கீழப்பட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணிமூல வீதி, வெள்ளியம்பளம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்ச்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதி ஒரு பகுதி, கீழச்சித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு பள்ளிவாசல் தாசில்தார் ஆவணி தெரு மூலவீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி தலவாய் தெரு,தொட்டியன் கிணற்றுச்சந்து, கீழமாரட் வீதி, மீனாட்சிகோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு மற்றும் காமாட்சி அம்மன் கோவில் தெரு,நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு சோமசுந்தர அக்ரஹாரம், நேதாஜி மெயின்ரோடு ஒரு பகுதி, பேச்சியம்மன் படித்துறை, திருமலை ராயர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி, தெற்கு காவல் கூடதெரு, மேல கோபுரம் வீதி.

*  சோழவந்தான், தச்சம்பத்து வாட் டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், மேலக்கால் பாலம், தாராபட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனுார், திருவேடகம் தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடி மங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம்.

Read Entire Article