Maruti Swift Offer: அடி சக்க.. ஆஃபரை அள்ளித்தந்த Maruti Swift.. எவ்வளவு தெரியுமா?

6 hours ago 2
ARTICLE AD

இந்தியாவில் பிரபலமான கார்களில் எப்போதும் தனக்கென்று  ஒரு இடத்தைப் பிடித்துள்ள கார்களில் ஒன்று Maruti Swift ஆகும். மாருதி நிறுவனம் தனது ஒவ்வொரு காருக்கும் டிசம்பர் மாதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. அதில Maruti Swift காருக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

55 ஆயிரம் தள்ளுபடி:

மாருதி சுசுகி நிறுவனத்தின் இந்த Maruti Swift காருக்கு டிசம்பர் மாதம் தள்ளுபடியாக ரூபாய் 55 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால்,ரூபாய் 6.50 லட்சத்திற்கும் குறைவாக இதன் தொடக்க விலை அமைந்துள்ளது. Maruti Swift கார் ஒரு கிளாசிக் ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்த காரின் கேபின், ஓட்டுவதற்கு இலகுவான சிறப்பம்சங்கள், மைலேஜ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த காரை பலரும் விரும்புகின்றனர்.

மைலேஜ் எப்படி?

இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் ஓடும் திறன் கொண்டது ஆகும். இந்த காரில் மொத்தம் 14 வேரியண்ட்கள உள்ளது. இந்த காரில் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 80 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. இந்த கார் 24.8 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.

இந்த காரில் என்னென்ன வேரியண்ட்? உள்ளது என்பதை கீழே காணலாம்.

1. Swift LXi - ரூபாய். 6.93 லட்சம்

2. Swift VXi - ரூபாய் 7.86 லட்சம்

3. Swift VXi (O) - ரூ.8.17 லட்சம்

4. Swift VXi AGS - ரூ.8.39 லட்சம்

5. Swift VXi (O) AGS - ரூ.8.69 லட்சம்

6. Swift VXi CNG - ரூ.8.87 லட்சம்

7. Swift ZXi - ரூ.8.96 லட்சம்

8. Swift VXi (O) CNG - ரூ.9.17 லட்சம்

9. Swift ZXi AGS - ரூ.9.49 லட்சம்

10. Swift ZXi Plus - ரூ.9.74 லட்சம்

11.Swift ZXi Plus Dual Tone - ரூ.9.92 லட்சம்

12. Swift ZXi CNG - ரூ.9.96 லட்சம்

13.  Swift ZXi Plus AGS - ரூ.10.27 லட்சம்

14. Swift ZXi Plus Dual Tone AGS - ரூ.10.44 லட்சம்

ஏர்பேக்குகள்:

மேலே கூறிய இந்த கார்கள் விலை அனைத்தும் அதன் நிரந்தர விலை ஆகும். மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்களில் இந்த கார் உள்ளது. வசீகரமான காராக இந்த கார் உள்ளது. 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினாக உள்ளது. 111.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.  ஆட்டோமெட்டிக் வெர்சன் 25.75 கார் உள்ளது.

இந்த காரில் இருக்கை வசதிகள் நன்றாக உள்ளது. ஏசி வசதிகள், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லஸ் சார்ஜர் வசதிகள் இந்த காரில் உள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக் வசதிகள் உள்ளது. ஹில்ஹோல்ட் அசிஸ்ட் வசதி உள்ளது. ஏபிஎஸ் மற்றும் இபிடி வசதி உள்ளது. இஎஸ்பி வசதி உள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது.

இந்த கார் நீலம், சிவப்பு, சாம்பல், வெள்ளி ஆகிய வண்ணங்களில் இந்த கார் உள்ளது. இந்த கார் பலேனா, மாருதி ப்ரான்க்ஸ், டாடா பஞ்ச் ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.

Read Entire Article