மதுரை மீன்வளத்துறை: 58 குளங்களுக்கு 3 ஆண்டு மீன்பிடி குத்தகை டெண்டர்!

1 month ago 3
ARTICLE AD

மீன்வளர்ப்பு மற்றும் விற்னைத் திட்டக் குளங்கள்

மதுரை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள தீவிர உள்நாட்டு மீன்வளர்ப்பு மற்றும் விற்னைத் திட்டக் குளங்களான திருமங்கலம் தாலுகாவை சேர்ந்த கரிசல்குளம்(மேலநேசநேரி), பெரியகுளம்(குராயூர்), பெரியகுளம்(உரப்பனூர்),   காங்கையன்நத்தம், ஆகிய 4 குளங்களுக்கும், மதுரை வடக்கு தாலுகாவை சேர்ந்த பரையாத்தி, காஞ்சரம்பேட்டை, வல்லாக்குளம், சக்கரபாண்டி, உசிலம்பட்டி, வெளிச்சநத்தம்,  பிள்ளையார்நத்தம், அரசங்குளம், புதுக்குளம்(பாறைப்பட்டி),  சின்னப்பட்டி, குலமங்கலம், வேப்பங்குளம்,   வாக்குளம், இலுப்பைக்குடி, நெடுங்குளம்,   ஆகிய 15 குளங்கள்,  மதுரை தெற்கு தாலுகாவை சேர்ந்த பெரியகுளம்-நல்லூர், (1) கண்மாய், மதுரை மேற்கு தாலுகாவை சேர்ந்த பெரியகுளம்(துவரிமான்) (1) ஆகிய கண்மாய்களும்,  மதுரை கிழக்கு தாலுகாவை சேர்ந்த பெரியகுளம்(இராஜகம்பீரம்), பெரியகுளம்(இளமனூர்) கோலிக்குடி, இராஜாக்கூர்,பரயன்குளம், அச்சன்குளம், பெரியகுளம்(நாட்டார்மங்கலம்), வரிச்சூர், வெள்ளாளன்குளம், ஆலாத்தூர்(திண்டியூர்),பதினெட்<wbr />டான்கோட்டை, பெரியகுளம் (சிவலிங்கம்) ஊமச்சிக்குளம்,  பெரியசூரியநேந்தல், ஆகிய 14 கண்மாய்கள்,

மீன்பிடி உரிமை

பேரையூர் தாலுகாவை சார்ந்த கரிசல்குளம், கடம்பன்குளம், பெரியகுளம்(சாப்டூர்)  ஆகிய 3 கண்மாய்கள், வாடிப்பட்டி தாலுகாவை சேர்ந்த  நேசநேரி, மன்னாடிமங்களம் ஆகிய 2 கண்மாய்களுக்கும், மேலும், கள்ளிக்குடி தாலுகாவை சேர்ந்த பானாங்குளம், கள்ளிக்குடி, அரசன்குளம்(கள்ளிக்குடி), செங்குளம்(கள்ளிக்குடி) ஆகிய 4 கண்மாய்களும் ஆக மொத்தம் 44 கண்மாய்களுக்கும் மற்றும்  மதுரை மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை கட்டுப்பாட்டிலுள்ள மொத்தம்  14 குளங்களான மதுரை கிழக்கு தாலுகாவை சேர்ந்த அரும்பனூர், மதிகாட்டினான், சீகன்குளம், தச்சநேந்தல், இசலானி, பெருமாள்குளம், பாப்பாகுடி, வீரபாஞ்சான், திண்டியூர், அயிலாங்குடி, ஆகிய 10 கண்மாய்கள் மதுரை வடக்கு தாலுகாவை சேர்ந்த சிச்சிலுப்பை, கொடிமங்கலம், எருக்கலைநத்தம் மந்திக்குளம், ஆகிய 4 கண்மாய்களும் ஆக மொத்தம் 58 குளங்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரால் வரவேற்கப்படுகின்றன.  ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.

தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல், மதுரை – 625 001  என்ற  அலுவலகத்தை தொடர்பு  கொள்ளவும்.    தொலைபேசி எண் – 0452-2347200, மின்னஞ்சல் adfisheriesmadurai2025@gmail.<wbr />com மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் (https://tntenders.gov.in) இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.

Read Entire Article