மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜனவரி 03, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதி - காலை 09 மணி முதல் மாலை 5 மணிவரை

மதுரை தெற்கு வெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மேலப்பெருமாள் மேஸ்திரி விதி, தெற்கு பெரும் விதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார் தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக் கார தெரு, சிங்கார தோப்பு, முகைய தீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன்கிணற்று சந்து, தென்னோலக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ்ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, தெற்கு மாசிவீதி, மேலமாசிவீதி, இம்மையில் நன்மை தருவார் -கோயில், கோ மேலவடம்போக் இத் தெரு, ஹயாத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மரக்கடை, ஹீராநகர்,திடீர் நகர், சுப்ரமணியபுரம், எம்.கே.புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு தெற்கு சண்முகபுரம், வி.லி. கிரி சாலை, தெற்கு ஆவணி மூலவீதி, ஒண்டி முத்து மேஸ்திரிவீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில் தெரு, கான்சா மேட்டுத்தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிக்கார தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், முகம்ம தியர் தெரு, கிளாஸ்கார தெரு.

மகால் 1 - 7 தெருக்கள், பால்மால் குறுக்குத்தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, மேலத்தோப்பு, புதுமாகாளிபட்டி ரோடு மார்க்கெட், வடக்குப் பகுதி, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம், செட்டியூரணி, எப்.எப். ரோடு, பாம்பன் ரோடு, சண்முகமணி நாடார் சந்து, பேலஸ் ரோடு, விளக்குத்தூண் பகுதி, நவபத்கானா தெரு, பத்துகாண் பகுதி, பந்தடி தெருக்கள், நல்லமுத்துப் பிள்ளை ரோடு, சிந் தாமணி ரோடு, மூலக்கரை, சூசை யப்பர்புரம், அழகாபுரி, எம்.எம்.சி., காலனி, ஒட்டுக்காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர்புரம், கே.ஆர்.மில் ரேடு, கீழவாசல், கீரைத்துறை, நெல் பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளிவீதி மிஷன் மருத்துவமனை, வீமபிள்ளை வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு.

மதுரை பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிக்குளம், வல்லபாய் ரோடு, புலவாய் தேசாய்ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒருபகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய் ரோடு, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, லேடி டோக் கல்லுாரி ரோட்டின் ஒருபகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,, தருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) குடியிருப்பு, அகில இந்திய வானொலி குடியிருப்பு. நியூ டி.ஆர்.ஓ., காலனி, சிவசக்திநகர், பாத்திமா நகர், புதுார் வண்டிப்பாதை. கஸ்டம்ஸ் காலனி, புதுநத்தம் ரோடு (இ.பி, குவார்ட்டர் முதல் கண்ணா மருத்துவமனை வரை), ரிசர்வ்லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனி யின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா, ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு (ஐ.டி.ஐ., பஸ்ஸ் டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), டீன் குவார்ட்டர்ஸ், காமராஜர் நகர் தெருக்கள், ஹயத்கான் ரோடு, கமலா தெருக்கள், சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் ஹால், பொதுப் பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கப்பிள் ளைத்தெரு, ஆத்திக்குளம், குறிஞ்சி நகர், பலாமி குடியிருப்பு, கனகவேல் நக்ர, பழனிசாமிநகர்.

அகஸ்தியர் தெரு, அன்புநகர் காளி, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, எப். எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதி கள், சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, , அருப்புக்கோட்டை ரோட்டில் ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, புதுநகர், வெற்றி தியேட்டர் முதல் வாசுகி தெரு வரை, எல்.கே.துளசிராம் தெரு, மீனாட்சிநகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சவுடேஸ்வரி அம்மன் கோயில், தாமரை தெரு, வைகை தெரு, குரு மஹால், ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோயில்தெரு, ஜெயபாரத் சிட்டி, வாசுகி தெரு, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு, டி.வி.எஸ்.நகர். வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரைபத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன் குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு. வலையபட்டி, கொம்பாடி.

(காலை 9:00 - மதியம் 2:00 மணி)

கப்பார், ஹவுசிங்போர்டு, கருவே லம்பட்டி, சம்பக்குளம், பரம்புபட்டி, சிட்கோ,மெப்கோ, தியாகராஜர் மில், ஜெ.எஸ்., அவென்யூ, புளியங்குளம், சொக்கநாதன்பட்டி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி,பி.ஆர்.சி., காலனி, தொழிற்பேட்டை, ஹைடெக் ஆட்டோமொபைல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் லிட்., கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், எஸ்.ஆர்.வி., நகர், இந்திரா நகர், மில் காலனி, இந்தியன் ஆயில், காஸ் வேடர்புளியங்குளம், டெக்ஸ்டைல், கம்பெனி.