மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் நாளை காலை முதல் மதியம் வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: நாளை (ஜூன் 10) (காலை 9:00 - மதியம் 2:00 மணி)

பேரையூர், சின்னபூலாம்பட்டி, பெரியபூலாம் பட்டி, பி.தொட்டியபட்டி, சாலிசந்தை, சிலைம லைப்பட்டி, கூவலாபுரம், ராவுத்தன்பட்டி, மேலப் பட்டி, ச.பாரப்பத்தி, தும்பநாயக்கன்பட்டி, சாப்டூர், பழையூர், செம்பட்டி, அத்திபட்டி, மைனுாத்தாம் பட்டி, வண்டாரி, அணைக்கரைபட்டி, வண்டபுலி, வாழைத்தோப்பு.

எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மல்லப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி,துள் ளுக்குட்டிநாயக்கனுார், டி.ராமநாதபுரம், டி.கிருஷ் ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, இ.கோட்டைபட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக் காபட்டி, ஜோதில்நாயக்கனுார், எ.பெருமாள்பட்டி, மானுாத்து, தாடையம்பட்டி, பாறைபட்டி, பாப்பிநா யக்கன்பட்டி, அதிகாரிபட்டி, திருமாணிக்கம்.

சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங் கல்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திப்பட்டி, அல் லிகுண்டம், பாம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவல்சேரி, கே.ஆண்டிபட்டி, வீராளம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்ப லபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத் திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி.