போட்டியே புரியல.. கப்பு வேணாம்.. உளறிய தர்ஷா குப்தா.. கவ்விக் கொள்வாரா ரவீந்தர்.. வீடியோ வைரல்..

1 year ago 21
ARTICLE AD
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு ஜெயிக்கும் கப் எனக்கு வேண்டாம் என தர்ஷா குப்தா பேசியுள்ளார். இதனால், இவருக்கு இன்னும் விளையாட்டு புரியவில்லை என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
Read Entire Article