புது காரு..புது வீடு..காதல் கணவருடன் கலர்புல் கிளிக்ஸ் - பிரம்மாதம்! கலக்குற ஹன்சிகா
1 year ago
7
ARTICLE AD
புது காரு, புது வீடு என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்து வரும் ஹன்சிகா, தனது புதிய வீட்டின் கிரக பிரவேச புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கணவர்சோஹே கட்டாரியாவுடன் அவர் புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளாராம்.