பிரீமியர் லீக்கிற்கு வருகிறாரா லியோனல் மெஸ்ஸி? 6 மாத ஒப்பந்தத்தில் அழைத்து வர முடிவு!
1 year ago
7
ARTICLE AD
அறிக்கைகளின்படி, லியோனல் மெஸ்ஸி பிரீமியர் லீக்கிற்குச் செல்லக்கூடும் என்றும் பெப் கார்டியோலா அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.