பாரம்பரிய உடையில் பத்ம பூஷண் விருது பெற்ற பாலகிருஷ்ணா.. குடும்பத்துடன் கொண்டாட்டம்..

7 months ago 7
ARTICLE AD
தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து இன்று டெல்லியில் பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற அவர் பாரம்பரிய உடையணிந்திருந்தார்.
Read Entire Article