'பத்து தோல்வி பழனிசாமி'.. இபிஎஸ்-ஐ பங்கமாக கலாய்த்த டிடிவி தினகரன்!

1 year ago 7
ARTICLE AD
மதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (டிச.17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி விமர்சனம் செய்தார். டிடிவி தினகரன் பேசிய கருத்துக்களை இந்த வீடியோவில் காணலாம்.
Read Entire Article