பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பிரதமர் மோடி! - வீடியோ

1 year ago 6
ARTICLE AD

மக்களவை தேர்தல் நடைபெறும் போதெல்லாம் நாட்டின் சிறப்புமிக்க கோயில்களுக்கு சென்று வழிபடுவதையும் தியானம் மேற்கொள்வதையும் பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இந்த முறை பிரதமர் மோடி கன்னியாகுமரியை தேர்வு செய்துள்ளார். அதன்படி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.

தொடர்ந்து அங்கு பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும், தொடர்ந்து அங்கிருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்துக்கு சென்று தனிப்படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றார்.

Read Entire Article