நோ டயலாக்..ஒன்லி ஆக்ஷன் கம் விஷுவல் ட்ரீட்! “உன்னை நம்பு” - வெளியானது விடாமுயற்சி டீஸர்
1 year ago
7
ARTICLE AD
அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. டயலாக் எதுவும் இடம்பெறாத நிலையில், ஆக்ஷன் மற்றும் விஷுவல் ட்ரீட்டாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.