<p>இளநிலை நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதைக் காண்பது, ஆட்சேபிப்பது எப்படி என்று காணலாம். </p>
<p>நாடு முழுவதும் மே 5ஆம் தேதி 24 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், 4,750 தேர்வு மையங்களில் இளநிலை நீட் தேர்வை எழுதினர். 571 நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது.</p>
<p><a href="https://neet.ntaonline.in/">https://neet.ntaonline.in/ </a> என்ற இணைப்பை க்ளிக் செய்து விடைக் குறிப்புகளைக் காணலாம். </p>