நீங்கள் ஒன்றும் பேரரசன் கிடையாது! மலிவான செயல்களை நிறுத்துங்கள்.. தனுஷை எச்சரித்த நயன்தாரா!

1 year ago 7
ARTICLE AD
நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்திலிருந்து எந்தவொரு காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்த முடியாமல் பழிவாங்கும் மலிவான செயல்களை நிறுத்திக் கொள்ளுமாறு நடிகர் தனுஷை நயன்தாரா எச்சரித்துள்ளார்.
Read Entire Article