Tomato And Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.. மூட்டை மூட்டையாக வெங்காயம்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?

1 hour ago 1
ARTICLE AD

அசைவமாக இருந்தாலும், சைவமாக இருந்தாலும் தேவைப்படும் முக்கிய காய்களாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயமாகும். காய்கறிகள் குறைவாக வாங்கி சென்றாலும் பை நிறைய தக்காளி, வெங்காயம் வாங்கி செல்வது வழக்கம். இவைகள் விளைச்சல் பருவமழை மற்றும் வானிலை மாற்றங்களைப் பொறுத்து விலை அமைகிறது. இந்த இரண்டு காய்களின் விலையானது உயர்ந்தால் இல்லத்தரசிகள் நிலை கஷ்டம் தான்.

கோயம்பேடு மார்கெட்

இந்நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்கெட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள், வெங்காயம், தக்காளி உள்ளிட்டவைகள் லாரி லாரியாக வருகின்றன. இதனிடையே தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காய்றிகள் மற்றும் வெங்காயம், தக்காளி விலை சற்று உயர்ந்துள்ளது.

வெங்காயம், தக்காளி விலை

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்றைய (02-11-2026) காய்கறி விலை என்ன என்பதை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 62 முதல் 73 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 74 முதல் 87 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 37 முதல் 44 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 68 முதல் 81 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 47 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 33 முதல் 39 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 52 முதல் 61 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 44 முதல் 52 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 32 முதல் 38 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 51 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பச்சை காய்கறிகள் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 47 முதல் 56 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 35 முதல் 42 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 41 முதல் 48 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 41 முதல் 48 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 56 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 66 முதல் 78 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 44 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 74 முதல் 87 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 169 முதல் 200 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 163 முதல் 192 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 42 முதல் 49 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 97 முதல் 114  ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 42 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 29 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 36 முதல் 43 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 48  ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 34  முதல் 40 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read Entire Article