நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!

10 months ago 7
ARTICLE AD
<p>ஆளுநரின் குடியரசு தின தேனீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை கண்டித்து தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p>
Read Entire Article