நான் ஜூனியர் அல்ல.. சரியான பாதையில் இருக்கிறேன்.. வெற்றி வெகு தொலைவில் இல்லை.. பி.வி. சிந்து
10 months ago
14
ARTICLE AD
இந்தோனேஷியா ஓபன் தொடரில், தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்க்கு எதிரான போட்டியில் வெற்றியாளரை தீர்மானிக்கும் செட்டில், பி.வி. சிந்து 15-11 என்ற முன்னிலையில் இருந்தபோதிலும் 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுடன் வெளியேறினார்.