நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்

1 week ago 3
ARTICLE AD

நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். மறுபக்கம் அஜித் மோட்டர் ஸ்போர்ட்ஸ்  மற்றும் விளம்பரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே தனது கார் ரேஸிங் அணியின் ஸ்பான்சர் கேம்பா குளிர்பான விளம்பரத்தில் அஜித் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்தில் அஜித் நடித்துள்ளதாகவும் இந்த விளம்பரத்திற்காக அஜித் சுமார் ரூ25 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை AK64 படம் தொடர்பாக எந்த வித தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இந்த படத்திற்கு அஜித் பெரும் தொகையை சம்பளமாக கேட்டதால் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை என்பது காரணமாக சொல்லப்படுகிறது.

25 கோடி சம்பளம்

இது ஒருபுறமிருக்க அஜித் கார் ரேஸிங் போட்டிகளில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இது தவிர்த்து ஒரு சில புதிய விளம்பர படங்களிலும் அஜித் நடித்த வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அஜித் வீட்டு கட்டுமான நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க 25 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விளம்பரத்தை இயக்க கட்டுமான நிறுவனம் ஆரம்பத்தில் சுமார் ₹1 கோடி சம்பளத்தில் இயக்குநரை நியமிக்கத் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், அஜித்தின் தரப்பு அதற்குப் பதிலாக இயக்குநர் ஏ. எல். விஜயைப் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. ஏ எல் விஜய் இந்த விளம்பரத்தை இயக்க பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  நிறுவனத்திற்குள் நிலவும் உள் பிரச்சினைகள் காரணமாக இந்த விளம்பரம் வெளியாகாமல் நிலுவையில் இருந்து வருவதாகவும்  அந்த விளம்பரத்தை உடனடியாக வெளியிட வேண்டும் அல்லது நீண்ட தாமதத்திற்குப் பிறகு வெளியிடவே கூடாது என்று அஜித்தின் குழுவினர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Read Entire Article