‘நான் சமந்தவோட பெரிய ஃபேன்.. அவுங்க அழும் போது நானும் அழுதேன்’ -சுதா கொங்கரா எமோஷனல் பேச்சு!

7 months ago 5
ARTICLE AD
சமந்தாவை நான் என்னுடைய இரண்டு படங்களில் நடிக்க வைப்பதற்கு முயற்சி செய்தேன். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. ஹிந்தியில் வெளியான சூரரைப்போற்று ரீமேக்கில் சமந்தாவை நடிக்க முயன்றேன். ஆனால் அப்போதும் முடியவில்லை. - சுதா கொங்கரா எமோஷனல் பேச்சு!
Read Entire Article