"நான் அஜித் ரசிகனா?".. "கடவுளே அஜித்தே" கோஷம் பற்றி மனம் திறந்த டிடிவி தினகரன்!
1 year ago
7
ARTICLE AD
மதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (டிச.17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருப்பூரில் மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், 'நானும் அஜித் ரசிகன்' தான் என்றார்.