திண்டுக்கல் மாவட்டம், நத்தம்-மதுரை நான்கு வழிச்சாலையிலுள்ள புதுக்கோட்டை முடக்குச்சாலை என்னும் இடத்தில் நத்தத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு இயங்கும் தனியார் பள்ளிக்கு பேருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் பெண் தலைவா்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - விஜய பிரபாகரன்

அப்போது முடக்குச்சாலை பகுதியில் தவறான பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள உசிலம்பட்டி சேர்ந்த முருகன் (வயது 40) மனைவி பஞ்சு (வயது 35), மகன் ஸ்ரீதர்(6) ஆகியோர் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்தனர்.

நாட்டுடைமை ஆக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த நத்தம் காவல் துறையினர் 3 பேர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.