'நடிக்காதீங்க ஸ்டாலின்...' - காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

5 months ago 5
ARTICLE AD
காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Read Entire Article