தேதி குறிச்சாச்சு.. ஆனா, மாப்பிள்ளை யாருனு தெரியாது.. மகாராஷ்டிர அரசியலில் தொடர் ரகளை!
1 year ago
20
ARTICLE AD
<p>மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா, வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஆசாத் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.</p>