தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
1 year ago
21
ARTICLE AD
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து துணை முதலமைச்சச் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் 7,893 பயனாளிகளுக்கு ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.