துணை வேந்தர்கள் மாநாடு: ‘தமிழ்நாடு அரசுடன் அதிகார மோதல் இல்லை’ ராஜ்பவன் விளக்கம்!
7 months ago
6
ARTICLE AD
நல்ல நோக்கத்துடன் கூடிய கல்விப் பயிற்சியை சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்போடு தவறாக இணைத்து, ராஜ்பவனுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான அதிகாரப் போட்டியாகக் காட்ட ஊடகங்கள் முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது.