தீராத உடல்நல பிரச்னை.. பில்லி சூனியம் வைத்ததாக மருமகளை வெட்டிக் கொன்ற மாமனார்!

1 month ago 4
ARTICLE AD

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மருமகளை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த மாமனார் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் அங்குள்ள நாக்பூரில் நடைபெற்றுள்ளது. ஒரு முதியவர் கிணற்றில் விழுந்துவிட்டதாக உள்ளூர் போலீசாருக்கு அழைப்பு வந்த நிலையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடும் சிரமங்களுக்கிடையே மீட்பு குழுவினர், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அந்த முதியவரை போலீசார் மீட்டனர். அவரது வீட்டை போலீசார் சோதனை செய்த போது அங்கு ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில் அது அந்த முதியவரின் மருமகள் லட்சுமி என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லட்சுமியின் கணவர் ரவிசங்கர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து லட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் ஒரு தனி அறையில் வசித்து வந்துள்ளார். தற்கொலை முயற்சி செய்த நத்தலால் மற்றும் அவரது மனைவி இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் கருத்து வேறுபாட்டால் வெவ்வேறு அறைகளில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபகாலமாக நத்தலாலுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதுதொடர்பாக அவர் பலமுறை மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. இதனால் என்ன நடந்திருக்கும் என யோசிக்கையில் மாமனாரின் சந்தேகப்பார்வை மருமகள் லட்சுமி மீது திரும்பியுள்லார். அவர் தான் தனக்கு அடிக்கடி மாந்திரீகம் செய்வதால் தான் உடல் நலனில் பிரச்னை ஏற்பட்டிருப்பாக கருதி ஆத்திரம் கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். ஒவ்வொரு முறையும் அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானம் செய்வதே வேலையாக இருந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் நடந்த நாளில் வழக்கம்போல நத்தலாலுக்கும், லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. லட்சுமி வீட்டின் பின்புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது ஆத்திரத்தில் அங்கிருந்த கோடரியால் நத்தலால் அவரை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நத்தலால் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் நடந்த சோக சம்பவம்

இதனிடையே ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதியின் சிவஜோதி நகரில் கிணற்றில் விழுந்த கைபேசியை எடுக்க முயன்றபோது, ​​பீமராஜு மற்றும் நரேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.உயிரிழந்த இருவரும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் திருப்பதியில் உள்ள சலவைக் கடையில் வேலை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Read Entire Article