’திருவள்ளூர் சிலையை StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்” முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது எதற்காக?

1 year ago 7
ARTICLE AD

கன்னியாகுமரியில் உள்ள கடல் பகுதியில் திருவள்ளூர் சிலைய அமையபெற்று 25 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில்,   StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்”  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முக்கடல் சந்தியில் திருவள்ளுவர்:

இந்தியாவின் தென்முனையாக , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி நிலபரப்பு இருக்கிறது. அங்கு முக்கடலான வங்காள விரிகுடா , இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் சந்திக்கும் பகுதியாக இருக்கிறது.

இங்கு, தமிழின் முப்பால் என்றும் உலகப் பொதுமறை என்றும் கருதப்படுகிற திருக்குறளை இயற்றி திருவள்ளுவருக்கு,  சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் அடிப்படையில், 133 அடி உயர அடிப்படையில் சிலை அமைக்கப்பட்டு , சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலை அமையப்பெற்று , 25 ஆண்டுகள் ஆகிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்:

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது, “  சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25!,

மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்”  என  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25!

மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்! pic.twitter.com/AdaRK3UZrT
— M.K.Stalin (@mkstalin) December 20, 2024

Read Entire Article