"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
1 year ago
7
ARTICLE AD
<p>திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுகின்றனர் என்றும் தமிழ் மொழி சார்ந்த விஷயங்களில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்றும் தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p>