தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!

3 months ago 8
ARTICLE AD

தளபதி விஜயின் கல்விக் கரம்" திட்டம் -  பெற்றோரை இழந்த மற்றும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிக்காக இரண்டு மாத சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தை முழுமையாக வழங்கிய எம்.எல்.ஏ. விஜய் அன்பன் கல்லாணை.

கல்வியே ஒரு தலைமுறையின் எதிர்காலம்

"கல்வியே ஒரு தலைமுறையின் எதிர்காலம்" என்ற உயரிய நோக்கத்துடன், பெற்றோரை இழந்த அல்லது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கும் வகையில், "தளபதி விஜயின் கல்விக் கரம்" என்ற கல்வி உதவித் திட்டத்தை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லாணை தொடங்கி வைத்தார். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி உதவித் திட்டத்தின் முதல் கட்டமாக தனது இரண்டு மாத சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தை முழுமையாக கல்வி உதவிக்காக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும், திட்டத்தின் நோக்கம், கல்வி உதவி பெறுவதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, பயனாளிகள் தேர்வு செய்யப்படும் நடைமுறை மற்றும் எதிர்காலத்தில் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

மதுரையில் எம்எல்ஏ விஜய் அன்பன் கல்லாணை பேட்டி

பொருளாதாரக் காரணங்களால் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக அமையும். கல்வி உதவித் திட்டத்தின் முதல் கட்டமாக தனது இரண்டு மாத சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தை முழுமையாக கல்வி உதவிக்காக வழங்கியுள்ளேன்.

Read Entire Article