தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !

1 month ago 6
ARTICLE AD

நடிகர் அஜித் குமார் அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  AK64 படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் அஜித்தின் அதிகப்படியான சம்பளம் காரணமாக இப்படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் சவாலை சந்தித்து வருகிறது படக்குழு. இப்படியான நிலையில் அஜித் குமாரின் மூத்த சகோதரரான அனில் குமார் ஹாலிவுட் ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்க இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கம்போல அஜித் குமாரின் அடுத்த படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். குட் பேட் அக்லி படத்திற்கு பின் மீண்டும் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படமாக குட் பேட் அக்லி திரைப்படம் இடம்பெற்றது. மேலும் கார் ரேஸிங்கில் அஜித்திற்கு உலகளவில் புகழ் கிடைத்துள்ளது. இதனால் தனது அடுத்த படத்திற்கு அஜித்  175 கோடி சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் தற்போதைய சூழலில் இந்த சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை. இதனால் அஜித்தின் அடுத்த படம் டேக் ஆப் ஆகாமல் நின்றுள்ளது.

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அஜித் சகோதரர்

மெட்ராஸ் ஐஐடியில் பட்டபடிப்பை முடித்த அனில் குமார் தற்போது ஜோடி365 என்கிற நிறுவனத்தின் தலைமை செய்லாளராக இருந்து வருகிறார். அஜித்தின் ரசிகர்களோடு தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் உரையாடி வருகிறார். தற்போது தான் கோகோ & நட் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சிக்காகோவில் தொடங்க இருப்பதாகவும் ஒரு நாளில் தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதனைக் காரணமாக வைத்து தான் அடுத்த 100 நாட்களுக்கு கடுமையான உடற்பயிற்சி செய்யவிருப்பதாகவும் இந்த வாய்ப்பை பயண்படுத்தி தான் ஃபிட்டாக இருக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Want to join me on a 100-day challenge?

I have been pleased to have a cameo in a Hollywood rom-com, Coco & Nut, playing myself—Mr. Matchmaker, as the Founder & CEO of Jodi365.

It was a delight to take in the recording of one of the songs, a foot-tapping number by @justin_tunes,… pic.twitter.com/0cg1zCIgtr
— S. Anil Kumar (@aktxt) March 2, 2026

Read Entire Article