’தமிழ்நாட்டில் மதவாதம் எங்கே உள்ளது?’ வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

1 year ago 21
ARTICLE AD

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் மதவாதம் எங்கு இருக்கிறது?” என கேள்வி எழுப்பினார். மதவாதம் தமிழ்நாட்டில் நுழைய முடியாது என தெரிவித்தார்

Read Entire Article