தமிழ்நாட்டில் ஜவுளிப் பூங்கா? எப்போது வருகிறது? மத்திய அரசு சொன்ன தகவல்

4 months ago 5
ARTICLE AD

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் பிரதமரின் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஜவுளிப் பூங்கா?

தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆயத்த ஆடைகள் பூங்கா (பிஎம் மித்ரா) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் பூங்காவுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 1,197.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை, ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான பணிகளுக்காக 291.61 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எப்போது வருகிறது?

தமிழகம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பிஎம் மித்ரா பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முறையே 1,894 கோடி ரூபாய் மற்றும் 2,063 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

COMPETITIVENESS OF THE TEXTILE SECTOR

The Government has approved 7 (Seven) sites for setting up of PM MITRA Parks, one each in Gujarat, Karnataka, Madhya Pradesh, Maharashtra, Tamil Nadu, Telangana and Uttar Pradesh.

Infrastructure works worth Rs 1,197.33 cr for providing… pic.twitter.com/c7N6SpW1kj
— PIB India (@PIB_India) August 1, 2025

நாடு முழுவதும் கைத்தறி துறையை நவீனமயமாக்கவும் வலுப்படுத்தவும், கைத்தறி நெசவாளர்களின் நலன்களுக்காகவும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலப்பொருள் விநியோகத் திட்டம் என்ற இரண்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதையும் படிக்க: EPS Case Dismissed: இபிஎஸ்-க்கு தொடங்கிய தலைவலி; பொதுச்செயலாளர் வழக்கில் மனு தள்ளுபடி - நீதிமன்றம் சொன்னது என்ன.?

Read Entire Article