தமிழில் உறுதிமொழி எடுத்த தமிழக எம்.பி.க்கள்; நீட் வேண்டாம் எனவும் முழக்கம்
1 year ago
7
ARTICLE AD
<p>நாட்டின் 18ஆவது மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி.க்கள் அத்தனை பேரும் தமிழில் உறுதிமொழி எடுத்து வருகின்றனர். மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், பதவியேற்கும்போதே நீட் தேர்வு வேண்டாம் எனவும் முழக்கமிட்டார். </p>